அனைவருக்கும் வணக்கம் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தில் இணைந்து சமூகத்திற்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டு செயலாளராக என்னை தேர்ந்தெடுத்தமைக்கு சங்கத்தின் முன்னாள் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் நன்றி ! நமது சங்கம் செய்யும் சேவைகள் அனைத்திலும் முழு ஈடுபாடுடன் கலந்து கொள்வேன் என்று உறுதி அளிக்கிறேன்.அனைத்து உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படுவேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்கதமிழ்! வளர்க வையகம்! வாகை ஆண்டின் ரோட்டரி சேவைகளை செய்வோம்! வாழ்க வளமுடன். உங்கள்
அன்புடன்..
Rtn. Dr. A. சோமசுந்தரம் செயலாளர் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் 3
Reach Us
Rtn. முனைவர் A. சோமசுந்தரம் செயலாளர்
Rtn. Dr. A. சோமசுந்தரம்
செயலாளர்
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம்
, , Pudukkottai,
Tamil Nadu630001IN