9940720702

கிரீன் ப்யூஷன்

கிரீன் ப்யூஷன் நிறுவனம் ஆகிய நாங்கள் இயற்கை மற்றும் உடல் நலத்தை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் குக் மாற்றாக பல இயற்கை பொருட்களை கொண்டு மாற்று பயன்பாட்டுப் பொருட்களை தயாரித்து வருகிறோம். நாங்கள் தரமான மற்றும் மக்கும் திறன் வாய்ந்த பொருள்களை இயற்கை மூலமாக தயாரித்து வருகிறோம்.

எங்களின் நோக்கம்:
ஒரு தட்டு பயன்படுத்தும் மனிதன் ஒரு பூமியை சேதப்படுத்தக் கூடாது என்பதே எங்களின் நோக்கமாகும்.

Bio degradable (உயிரி மக்கும் திறன் கொண்டது)
Alternate to plastic (நெகிழிக்கு மாற்று)
No harm to earth eco friendly ( சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது)
Affordable (மலிவானது)
100% natural (100% இயற்கையானது)
Heat and leak resistant (வெப்பத்தை தாங்கும் மற்றும் காசியா தன்மையும் வாய்ந்தது)
Simple and stylish

சுற்றுச்சூழல் தத்துவம் (Our Environmental Philosophy)

Green Fusion இல் தயாராகும் ஒவ்வொரு பொருளும் இயற்கைக்கே திரும்பும்.

60–90 நாட்களில் முழுமையாக மண் உரமாக மாறும்
இது புவிக்கு சுமை சேர்க்காத,
சுற்றுச்சூழல் நட்பு மாற்று.

நாங்கள் நம்புவது:

  • பிளாஸ்டிக் குறைவாக பயன்படுத்தினால் தான்
    எதிர்கால தலைமுறைக்கு ஆரோக்கியமான பூமியை கொடுக்க முடியும்.

  • இயற்கையை சேதப்படுத்தாமல்
    நவீன வாழ்க்கைக்கு தேவையான வசதிகளை உருவாக்க முடியும்.

Green Fusion அதன் செயல்பாடுகளின் மூலம்
Sustainable Living Culture-ஐ ஊக்குவிக்கிறது.

Reach Us

GREEN FUSION ARECA LEAF PLATES
M.Soorakudi, Singampunari, , Singampunari, Tamil Nadu 630501 IN
Phone: 9940720702 Phone: 7339066726 Website: https://www.thebusinessads.com/singampunary/Category/area-leaf-plates/ad/GREEN-FUSION-AREA-LEAF-PLATES-Singampunari