9688424093

 வெள்ளி விழா கண்ட புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் 28 ஆம் ஆண்டு தலைவராக என்னை பணியமர்த்தி அழகு பார்க்கின்ற முன்னாள் தலைவர்கள் அனைவருக்கும் என்னுடைய முதற்கண் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாகை ஆண்டில் மாவட்டம் 3000த்தின் ஆளுநர் ஐயா ராஜகோவிந்தசாமி அவர்களின் கனவு திட்டமான நீர்நிலைகளை தூர்வாரி சரி செய்தல். குருங்காடு அமைத்தல் போன்ற பல திட்டங்களுடன் இணைந்து நமது சங்கத்தின் முத்திரை திட்டங்கள் அனைத்தையும் முன்னாள் தலைவர்களின் ஒத்துழைப்போடும் உறுப்பினர்களின் ஆதரவோடும் சிறப்பாக செய்து முடிப்போம்.... வாருங்கள் வாகை ஆண்டில் வாகை ஆடுவோம் வாருங்கள் இந்த பூமியை மக்களுக்காக மக்கள் பயன் பெறும் வண்ணம் மாற்றுவோம்.

 

Rtn. Karuppiah @ Kannan Sp President-2024-25 Rotary club of Pudukkottai Central

Reach Us

Rtn. PHF. Karuppiah @ Kannan Sp
Rtn. Karuppiah @ Kannan Sp President - 2024 - '25 Rotary club of Pudukkottai Central, , Pudukkottai, Tamil Nadu 630001 IN
Phone: 96884 24093 Phone: Website: https://www.thebusinessads.com/pudukkottai/Category/rotary-club/ad/rtn-phf-karuppiah--kannan-sp-pudukkottai
  • Rtn. Karuppiah @ Kannan Sp President - 2024 - '25 Rotary club of Pudukkottai Central
  • Pudukkottai
  • 96884 24093