இலவ மரம் என்னும் மால்வேசியேக் குடும்பத்தைச் சார்ந்த மரம் உற்பத்திச் செய்யும் காய்களில் இருந்து பெறப்படும் நார் பொருள் இலவம் பஞ்சு ஆகும். இதன் பஞ்சைப் பட்டுப் பஞ்சு என்றும் அழைப்பர். இதற்குக் காரணம் பஞ்சில் உள்ள மினுமினுப்பும் அதன் கவர்ச்சிகரமானத் தோற்றமும் பட்டை போல் இருப்பது தான்.
*உங்களின் எண்ணத்திற்கு ஏற்ப எங்கள் பொருளின் தரம் இருக்கும். *உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப எங்களின் எண்ணம் இருக்கும்.