8778072099

உங்கள் குழந்தைகளும் கண்களைக் கட்டிக்கொண்டு

கலர்ஸ் சொல்லவேண்டுமா? அல்லது பாடங்களை படிக்க வேண்டுமா ?

 Benefits

- More Memory

- More Self

- Confidence

- Higher Learning

- More Creativity Sleeping better at night and reading more subjects in less time.

 

 உங்கள் குழந்தை 6 முதல் 16 வயது உள்ளவரா

 

மாணவர்கள் கண்களை திறந்து கொண்டு செய்யும் அனைத்து செயல்களையும் ,

 

கண்களை மூடிக்கொண்டு செய்வதற்கு இந்த பயிற்சி பயன்படுகிறது .

 

கண்களை மூடிக்கொண்டு செய்யும் எந்த செயலின் போதும் அவர்களின் " கவனம் ” அதிகமாகிறது .

 

இதனை மாணவர்கள் அவர்களின் படிப்பில் செலுத்தும் போது அவர்களின் படிக்கும் திறமை அதிகப்படுத்தபடுகிறது .

 

இதன் மூலம் அவர்கள் படிப்பில் “ தனித்துவம் " காட்ட முடியும் ( சிறந்து விளங்குவார்கள் )

 

மேலும் படிக்கும் நேரம் குறையும் ,

 

எந்த பாடமாக இருந்தாலும்அவர்கள் எளிதாக புரிந்து படிக்க " இந்த பயிற்சி  பயன் படுகிறது .

 

இதன் மூலம் மாணவர்களின் நினைவாற்றல் அதிகமடைகிறது

 

மற்றும்

அவர்களின் " அணுமுறையில் நல்ல மாற்றங்கள் " ஏற்படும் .

 

அவர்களின் “ நல்ல பண்புகளை " எடுத்துக்காட்டுவதற்கு இந்த பயிற்சி பயன்படுகிறது .

 

 

ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒளிந்திருக்கும்

திறமைகளையும் ஆற்றலையும் வெளிக்கொணர்வதே இப்பயிற்சியின் நோக்கமாகும் . இதன் பயன்கள்

- அதிக நினைவாற்றல்

- அதிகதன்னம்பிக்கை

- அதிகபடிப்பாற்றல்

- அதிக படைப்பாற்றல்

- இரவு நேரங்களில் நல்லதூக்கம் மற்றும் குறைந்த நேரத்தில் அதிக பாடங்களை படித்து மனதில் பதியவைப்பது .

பயிற்சியின் முடிவில்

உங்கள் குழந்தைகளின் அறிவாற்றலும் , நுண்ணறிவும் , மூளைத்திறனும்

உங்களை வியக்கவைக்கும் ! சேர்க்கை நடைபெறுகிறது.

Reach Us

CCTV CAMERA SECURITY SYSTEM IN ERODE - thebusinessads
Main road erode, , erode district, Tamil Nadu 638001 IN
Phone: 8778072099 Phone: Website: https://www.thebusinessads.com/erode-district/Category/cctv-camera/ad/cctv-camera-security-system-in-erode----thebusinessads-erode%20district