விசாலமான தங்கும் அறைகள் மற்றும் மிகப்பெரிய தனிதனியாக 8 படுக்கைகள் கொண்ட ஒரே பொது அறை வசதி ( Domitory ) , சைவத்திற்கும் அசைவத்திற்கும் தனித்தனி பாத்திரம் மற்றும் வெவ்வேறு சமையல் அறைகள் , மணமேடை வரை வாகனம் செல்லும் வசதி,
பிரம்மாண்டமான கார் பார்க்கிங் மற்றும் டூவிலர் பார்க்கிங் வசதி கொண்டது.