கடமை முன் இன்பம் பின்
வாடிக்கையாளர் பெருமக்களுக்கு வணக்கம்
ஜல்லி,மணல்,விலையேற்றத்தின் காரணமாக:-
பேவர் பிளாக்,
கிணற்று உரைகள்,
இவைகள்அனைத்தும் விலையேற்றப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அனைவரும் நல் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றியுடன்
குட்லக் நிறுவனம்
அறந்தாங்கி.